தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை கடந்த விஜய்.!! கொண்டாடும் ரசிகர்கள்
தளபதி விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, நடிகர் ஷாம், யோகி...