ரசிகர்களுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டு விஜய் போட்ட பதிவு.மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை...