விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பூவையார்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்த இவருக்கு முதல் பாடல் பாடும் வாய்ப்பை பிகில் படம் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். அப்படத்தில் இடம்பெறும் வெறித்தனம்...