தளபதி 66 படத்தில் நான் நடிக்கவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...