தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த H வினோத், முழு விவரம் இதோ
தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் H வினோத். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது....