தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் மாஸ்டர் டீம் வெளியிட்ட செம்ம மாஸ் போஸ்டர் இதோ
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தளபதி விஜய் அடுத்து...