விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த செயல்.. குவியும் வாழ்த்து
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தளபதி விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்த நாளை...