தளபதி விஜய் வீட்டின் மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா!! வாய்யடைத்துப்போன ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர்...