நியூஸ் சேனல் தொடங்கப்போறாரா தளபதி விஜய்.!! விளக்கம் கொடுத்த மக்கள் இயக்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிப்பு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல பிசினஸ்களை தன் கைவசம் வைத்து வருகிறார். மேலும் இவர் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களமிறங்குவார் என...