தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெரும் பீஸ்ட்.. நெல்சனுக்கு போன் செய்து விஜய் சொன்ன விஷயம்.. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பல காட்சிகளில் லாஜிக் தவறுகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்....