தளபதி விஜயின் தங்கையை பார்த்துள்ளீர்களா?? முதல் முறையாக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்.!!
தளபதி விஜயின் தங்கையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் எஸ் ஏ சி அவர்களின் மூத்த மகனாவார்....