இந்த முன்னணி நடிகருடன் இணைந்து நடிப்பது தான் என் கனவு..ஓபனாக பேசிய ராஷி கண்ணா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் தமிழில் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது...