18 வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் பிக் பாஸ் யுகேந்திரன்.. வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு நான்காவது வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர் யுகேந்திரன். மலேசியா...