கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ.!!
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன். தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமானார். தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் ,விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான்...