தங்கலான் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட். இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது நடிப்பில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ்...