தங்கலான்படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட டேனியல் கால்டாகிரோன்
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக விளங்கிவரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி,...