தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!!
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும்...