பிரபல வில்லன் நடிகர் அணில் முரளி காலமானார்
நடிகர் அணில் முரளி மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நிமிர்ந்து நில், கொடி, தனி ஒருவன் என மேலும் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அணில் முரளி...