தனுஷுடன் சேர அதுதான் காரணம் – மாளவிகா மோகனன்
பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு பாலிவுட்...