மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள்..!
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் கீரை வகைகளில் முக்கியமான ஒன்று மணத்தக்காளி கீரை. இதில் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மணத்தக்காளி கீரை சாப்பிட்டால்...