முருங்கைக் கீரை கஷாயத்தில் இருக்கும் நன்மைகள்..!
முருங்கைக்கீரை கஷாயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே முருங்கை மரத்தில் இருக்கும் பூ,காய்,இலை போன்ற அனைத்துமே நாம் உணவில் சமைக்க பயன்படுத்துவோம். அப்படி முருங்கைக்கீரை பயன்படுத்தி செய்யப்படும் கஷாயத்தில் இருக்கும் நன்மைகளை குறித்து...