இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழு
இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ...