மனைவி முன் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்…. வெளுத்து வாங்கிய ஜெனிலியா
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் கையை உடைத்து கொண்ட...