கடைசி 7 நாட்களை மறக்க முடியாது – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இதில் கதாநாயகிகளாக அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில்...