வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி – செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று...