“நீங்க அதை பார்த்துக்கோங்க நான் இதை பார்த்துக்கிறேன்”: கோட் படத்தில் சிவகார்த்திகேயன் மாஸ் டயலாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் திரைப்படம் நேற்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்...