பிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் – வைரலாகும் வீடியோ
நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். இதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு...