பிரபாஸ் வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா?
பாகுபலி இப்படத்திற்கு பின் இந்திய சினிமாவின் மிக பெரிய பிரமாண்ட நட்சத்திரமாக மாறினார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட பிரம்மாண்ட நடிகரின் ஆடம்பர பண்ணை...