இந்த ஐந்து உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரகத்திற்கு சிறந்தது..
சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். வாங்க பார்க்கலாம். நம் உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமான ஒன்று சிறுநீரகம். இதற்கு பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்....