200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல். படக்குழு அப்டேட்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்துக்கொண்டு முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில்...