இந்த வாரம் டிஆர்பி யில் மாஸ் காட்டும் 10 சீரியல்..முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள்...