தூத்துக்குடிக்கு ஷூட்டிங் சென்ற லெஜன்ட் சரவணன், அமோக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
புதிய படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி சென்றுள்ளார் லெஜன்ட் சரவணன். தொழிலதிபராக இருக்கும் லெஜென்ட் சரவணன் அவர்கள்,இந்திய சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் புகழ்பெற்று திகழ்ந்து விளங்குகிறார். இவரது நடிப்பில் தி லேஜன்ட் என்ற திரைப்படம் வெளியானது. ஜேடி...