சிறுநீரக கற்களை அகற்றும் மூன்று ஜூஸ்கள்.
சிறுநீரக கற்களை அகற்ற இந்த மூன்று ஜூஸ்கள் குடிக்கலாம். நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று சிறுநீரகம். அதில் சிக்கல் வந்தால் நம் உடல் மிகவும் பாதிக்கப்படும். அப்படி சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள்...