துணிவு படத்தில் அஜித் செய்திருந்த மூன் வாக் வீடியோவை பயங்கர ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில்...