OTT யில் தூள் கிளப்பும் துணிவு.!! வைரலாகும் வீடியோ
என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து...