கோபத்தில் கோபி, ராதிகா கொடுத்த அட்வைஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பழனிச்சாமி பாக்கியாவிற்கு ஒரு ஐடியா கொடுக்க எழில் அமிர்தாவுடன் ரொமான்ஸ் செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை சந்தித்து...