அப்பத்தா எடுத்த முடிவு. குணசேகரன் கேட்ட கேள்வி. இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். கடந்த எபிசோடில் நந்தினி மற்றும் ரேணுகா என இருவரும் குணசேகர் அண்ணன் எதிர்த்து பேசிய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன...