Tamilstar

Tag : tollywood

News Tamil News சினிமா செய்திகள்

டோலிவுட் என்ட்ரியை உறுதி செய்த சிவகார்த்திகேயன்

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற...
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் படங்களுக்கு டோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு

Suresh
தமிழில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்ய தெலுங்கு திரையுலகினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஷ்ணு விஷாலின் ராட்சசன், அருண் விஜய்யின் தடம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அங்கு ரீமேக்...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் டோலிவுட்டில் வில்லனாக களமிறங்கும் விஜய்சேதுபதி

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லன்...
News Tamil News சினிமா செய்திகள்

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் அறிமுகமாகும் அட்லீ

Suresh
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து...
News Tamil News சினிமா செய்திகள்

டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்?

Suresh
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி...
News Tamil News சினிமா செய்திகள்

டோலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ்,...
News Tamil News சினிமா செய்திகள்

கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டுக்கு செல்லும் கர்ணன் பட நாயகி

Suresh
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத்

Suresh
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக...
News Tamil News

விஷ வாயுவால் இறந்த மக்கள், கண்ணீருடன் பேசிய பவன் கல்யாண்

admin
பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இதை தொடர்ந்து கடந்த தேர்தலில் நின்று இவர் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இன்று விசாகப்பட்டினத்தில்...