இந்திய சினிமாவில் மாஸ் காட்டும் டாப் 10 நடிகர்கள் – தளபதி விஜய் பிடித்துள்ள இடம் இதுதான்!
ஒவ்வொரு மொழியாக பார்க்கும் போது முன்னணி நடிகர்கள் என பல நடிகர்களின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்திய அளவில் அளவில் என்று சொல்லும் போது வெகு சிலரே அந்த லிஸ்ட்டில் இடம்...