இந்த ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கிய 10 நடிகர்களின் லிஸ்ட்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இவர்களின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில்...