இந்திய அளவில் வசூல் செய்த படங்களில் வராத அஜித் ,விஜய்.. வெளியான டாப் 10 லிஸ்ட் இதோ
இந்திய திரை உலகின் ஒவ்வொரு வருடமும் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே உலகம் முழுவதும் பேசப்படும் படங்களாக...