இந்த வருடத்திற்கான டாப் 10 திரைப்படத்தின் லிஸ்ட்டை வெளியிட்ட பிரபல நிறுவனம். வைரலாகும் லிஸ்ட்
இந்திய திரை உலகில் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த 2023-ல்...