பாக்ஸ் ஆபீஸில் 10 கோடிக்கு மேல் ஒரே நாளில் வசூலித்த 10 திரைப்படங்கள்.. முதலிடம் யாருக்கு?
தென்னிந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுவதில்லை. குறிப்பாக அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள்...