இந்த வாரம் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, ஜி தமிழ், விஜய் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்...