சீரியல் நடிகைகளில் டாப்பில் இருப்பது யார், வெளிவந்த கருத்துக் கணிப்பு- முதல் இடத்தில் யார் தெரியுமா?
தமிழ் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அதிலும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு தொலைக்காட்சி பக்கம் சென்ற மக்கள் அதிகம் உள்ளார்கள். சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் இன்ஸ்டாவில்...