திரையுலகை மிரள வைத்த விக்ரமின் டாப் 15 திரைப்படங்கள் – பிரபல இணையதளம் வெளியிட்ட லிஸ்ட்.!!
திரை உலகில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற விக்ரமின் 15 திரைப்படங்கள் குறித்த லிஸ்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இதுவரை பல...