ஜெயிக்க வேண்டிய போட்டியாளர்களின் லிஸ்டில் முதலில் இருக்கும் பிரதீப்.. வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விஷயம் தமிழகம்...