அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களின் லிஸ்ட்
திரையுலகம் என்றால் பணம் புழங்கும் இடமாக இருந்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலே டாப் நடிகர்கள் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். அப்படி இருக்கையில்...