அஜித் நடிப்பில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
தல அஜித் அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனது கடின உழைப்பினாலும், சிறந்த நடிப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்து...