சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது....